அகிலா தனது துணைவனின் கேள்வியில் ஏதோ விஷமத்தனம் தென்பட்டாலும். நாணத்தால் அவனது கண்களைச் சந்திக்க இயலாது “…..ம்….. மாம்…..” என்று தயக்கத்துடன்
முனகினாள். அந்தக் கள்வனோ, “சரி, பால் இருவரும் குடித்தாயிற்று. உனது பாலையும் நன்றாகச் சுவைத்து விட்டேன்” (அவள் முகம் நாணத்தால் இன்னும் சிவந்தது). “முக்கனிகளின் முதல்வதான மாங்கனிகளை (அவளது திறந்து கிடந்த மார்பகங்களைப் பிடித்து தடவியவாறே) என் ஆசை தீர சுவைத்தாயிற்று. பலாப் பழமும் பலாச் சுளையும் (அவளது பருத்த பின்னழகை வருடியபடியும் அதற்குப் பிறகு மெல்ல அவளது தேன்பெட்டகத்தையும் தொட்டுக் காண்பித்தவாறு) எனக்கு வேண்டிய அளவு சுவைத்து விட்டேன். இனி முக்கனிகளில் வாழை ஒன்றுதான் மிச்சம். அதை நீதான் சுவைக்க வேண்டும்” என்று ரகசியமாகக் கூறினான். அகிலாவுக்கு `குப்’ என்று வேர்த்தது. கனவிலும் நினைத்திராத புதிய பாடங்களையல்லவா சொல்லித்தருகிறான் இந்தப் பொல்லாதவன் என்று நினைத்தாள். ஆனாலும் மனதுக்குள் அவளுக்குத் தன் கணவன் தனது அந்தரங்கங்களைச் சுவைத்தபொழுது கிடைத்த சுகத்தின் மயக்கத்தை நினைத்ததால் அந்த சுகத்தை அவனுக்கும் கொடுக்கவேண்டும் என்ற அவா எழுந்தது. அவன் மேலும் வற்புறுத்தாமலேயே அவளது முகம் அவனது மார்பிலிருந்து மெல்ல மெல்ல கீழே செல்ல முற்பட்டது. அவனது மார்பையும் வயிறையும் தனது பட்டுக் கரங்களால் வருடியவாறே தனது பனியிதழ்களால் ஒத்தடம் கொடுத்து அவனது உடலின் உஷ்ணத்தைக் குறைக்க விழைந்தாள். அவளது மென்கரங்களின் திக்கு முக்காடிக் கொண்டிருந்த சங்கரது ஆண்மை இன்னும் அதிகமாகத் துடிக்கவும் அவனது மூச்சு வேகமாவதும் கண்டு,
அகிலாவுக்குத் தான் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்ற உணர்வில் அவள் தனது பெண்மைக்கே உரிய நாணத்தைக் கைவிட்டு இன்னும் தைரியமாகச் செயல்படத் தொடங்கினாள். அந்தப்புரத்து இளவரசியான தனது மனைவி செங்கோல் பிடித்து அரசாட்சி புரிவதில் இவ்வளவு சீக்கிரம் தேர்ச்சி அடைவாள் என்று எதிர்பார்க்காத சங்கர் பள்ளியறை மாணவியின் திறமை குறித்து பெருமிதம் அடைந்தான். தோலுரித்த செவ்வாழைப் பழம் போன்று துடித்து நின்ற அவனது ஆண்குறியோ அவளது செயலில் இன்னும் திண்மையடைந்து அவளது பூங்கரத்தை நிறைத்தது. மேலும் கீழும் ஆட்ட ஆட்ட அவனது ண்மையின் நுனியில் துவாரம்
வழியாக அவனது இன்ப நீர் சுரந்து கசிவதை அகிலா வெகு அண்மையிலிருந்து கண்கொட்டாமல் கண்டு ரசித்தாள். சிவ பக்தர்கள் சிவ லிங்கத்திற்கு பூஜை செய்வது போல், தனது கணவனின் லிங்கமும் விறைத்து நிற்பதைப் பெருமையாக பார்த்தவாறே அதற்கு பூஜை
செய்வது மனைவியாகிய தனது கடமையல்லவா என்று நினைத்தவாறே அவனது வாழைப் பழத்தில் ஒரு மெல்லிய முத்தம் கொடுத்தாள். அவளது செவ்விதழ்கள் குவிந்து தன்மீது பட்டவுடன் இன்னும் சீறிக் கொண்டு படமெடுக்கத் தொடங்கியது. அவனது கைகள் அகிலாவின் பூங்கூந்தலைப் பிடித்து அவளது முகத்தை இன்னும் தன் அண்மையில் கொண்டுவர முயன்றது. கணவனின் ஆண்மையின் நீளத்தையும் விறைப்பையும் கண்டு முதலில் அச்சமடைந்திருந்த அகிலா இப்பொழுது அந்த நெருக்கத்தில் கொஞ்சம் அன்னியோனியமாகவே அதனுடன் பழக விழைந்தாள். ஒருகையில் அன்புடன் வருடியவாறே அதன் நீளம் முழுவதும் தனது தேன் அதரங்களால் முத்தமழை பொழிய அவளது பட்டு விரல்களுக்குள் அவனது ஆண்மை விம்மி விம்மிப் புடைத்தது. அகிலாவுக்கு
கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் அதிகமாக நன்றாக அழுத்தி அவனது வாழைப்பழத்தின் தோல் நீக்கிய நுனி பாகத்தில் முத்தமிட்டாள்.
ஆசையில் ஊறி நனைந்து கொண்டிருந்த பிசுபிசுப்பு அவளது பவள உதடுகளை நனைக்க “இந்தக் குழந்தை இப்படி கண்ணீர் விடுகிறதே! இதை நமது மடியில் போட்டுத் தாலாட்டினால் என்ன?” என்று அவள் மனம் மீண்டும் குறு குறுப்புடன் எண்ண, அவளது மடியில் திரும்பவும் சைப்பொறி தட்டி இவ்வளவு நேரம் புயல் அடித்து ஒய்ந்திருந்த அவளது அடுப்பு மீண்டும் தீ மூட்டியது போன்ற உணர்வு ஏற்பட்டது. கணவனது கட்டளைப்படி முக்கனிச் சுவைப்பை பூர்த்தி செய்யும் படலத்தில் ஈடுபட்டு அவனது வாழைப்பழத்தை தனது தேனிதழ்களில் சுவைக்க முற்பட்டாள். அகிலாவின் கோவை அதரங்கள் விரிந்து வரவேற்க, சங்கரின் செங்கோல் இன்னும் விறைப்புடன் அந்த இளம் சூடு தன்னைச் சூழ இதுவரை தான் காணாத சுகத்தை அறிந்து இன்னும் விறைப்பாகி வெள்ளப் பிரவாகம் அதிகமாகக் கசிந்தது. அந்த மங்கையோ மருட்சியுடன் தனது கணவனின் ஆண்மையின் நிறைவில் செவ்வாய் நிரம்பியதை உணர்ந்தாள்.
அதன் கசிவில் சற்றே உப்பின் சுவை அவளது தேன் அதரங்களில் கலந்தது. கணவனின் அந்தரங்கத்தில் பூரணமாக பங்கு பெற எண்ணி அகிலா அவனது ஆண்மையை ரசித்துச் சுவைக்கத் தொடங்கினாள். ஒரு கை அவனது விறைப்பைப் பிடித்தபடி அடுத்த கைவிரல்கள் கீழே தொங்கிக் கொண்டிருந்த பலாக் கொட்டைகளை பட்டு விரல்களால் அந்த சுருங்கிய தோல் பைகளை மெல்ல மெல்ல உருட்டி பிசைய சங்கருக்கு இன்பத்தின் எல்லையைத் தொடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அகிலாவின் செவ்விதழ்கள் அவனது ஆண்மையைக் கவ்விப் பிடித்து அவளது நாக்கு அவனது வாழைப் பழத்தின் நுனியை வளைத்து வளைத்து சுவைக்க சங்கர் தனது பொறுமையை முற்றிலுமாக இழந்து கொண்டிருந்தான். அகிலா ஐஸ் க்ரீம் சப்பி சப்பி சுவைப்பதுபோல் அவனது லிங்கத்தை ரசித்துச் சுவைத்தாள்.
மனைவியின் சுவைப்பில் தன்னையே மறந்த சங்கர் அந்தப் பூங்கொடியாளின் கூந்தலைப் பிடித்து தனது அருகில் சேர்த்து பிடித்து தனது ண்மையை அவளது வாய்க்குள் இன்னும் செலுத்தி இன்பம் காண முற்பட்டான். அவனது நாகப் பாம்பு படமெடுத்து துடித்து ஆட ஆட, அகிலா அதன் கொட்டத்தை அடக்க மகுடி வாசிக்கலாம் என்று எண்ணினாள். மகுடி வாசிக்க வாசிக்க மகுடியே பாம்பாக மாறி படமெடுத்து ஆடியது. விஷத்தைக் கக்கத் தயாரானது. அகிலாவுக்கு அவனது ஆண்மையில் சுரந்து வந்து தனது நாக்கில் பிசுபிசுப்பை
ஏற்படுத்திக் கொண்டிருந்த இன்ப நீரின் உப்புச் சுவை ஒரு மாதிரியாக இருந்தாலும் கணவன் தனக்கு அளித்த இன்பத்தை அவனுக்கும் கொடுக்க வேண்டும் என்ற கடமை உணர்வு உந்த சங்கர லிங்கத்தை இன்னும் நன்றாக சப்பி சப்பி சுவைத்தாள். சங்கர் தன்னால் ஆனமட்டும் கட்டுப் படுத்திப் பார்த்தான். அகிலாவின் பனி இதழ்களின் மென்மையும் குளுமையும் அவளது வாய்க்குள் அடைக்கலம் கொடுத்த அரவணைத்த இளம்சூடும் ஜலப் பிரவாகம் போன்று ஊறி வந்த இன்ப நீரின் கசிவு அவள் வாயைப் பதப்படுத்துவதையும்
பொருட்படுத்தாது அவள் செவ்வனே செயல்பட்டது பற்றி அவன் மிகவும் பெருமைப் பட்டான். அவனது ராக்கெட் ஏவுகணைபோல செலுத்தப் படுவதற்கு தயாரான நிலையில் இருந்தது. அகிலாவுக்குத் தன் செயலின் விளைவுகளைப் பற்றி முழு விவரம் இல்லாவிட்டாலும், தனக்கு உச்சக் கட்டம் எய்தியது போன்று கணவனுக்கும் இன்பம் அளிக்க வேண்டும் என்ற மும்முரத்தில் இன்னும் ரசித்துச் சுவைத்து சப்பிக் கொண்டிருந்தாள். தனது சுவைப்பில் கணவன் சொக்கிக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வின் மகிழ்ச்சியும் தனது பவள வாயில் நிரம்பித் துடித்த அவனது ஆண்மையின் சூடும் அவளது பூமேனியில் மீண்டும் இன்பக் கிளர்ச்சியை உண்டாக்கிக் கொண்டிருந்தன. அவனது தொடைகளை மெல்லத் தடவி தடவி செல்ல கீழே தொங்கிய கொட்டைகளை பட்டுக் கரங்களால் நீவிப் பிழிந்து இன்பத்தின் சிகரத்திற்கு அவனைக் கூட்டிக் கொண்டு சென்றாள்.
சங்கர் மெல்ல மெல்ல தன்னை இழந்து கொண்டிருந்தான். பாதி மயங்கிய நிலையில் கண்விழித்துப் பார்த்த அவனுக்கு தங்கப் பதுமைபோன்ற தன் துணைவியின் பிறந்த மேனியின் எழில்களும் துடித்து நின்ற தன் ரப்பர் தடியை ரசித்து சுவைக்கும் காட்சியும் அவள் செவ்விதழ்களின் இளம் சூடும் சேர்ந்து அவனுக்கு விண்வெளியில் பறப்பது போல உணர்வு ஏற்பட்டது. அவளது செவ்வாய்க்குள் திண்டாடிக் கொண்டிருந்த அவனது ண் குறியின் திண்மை திடீரென்று விண் விண் என்று துடித்து இதுவரை காணாத விறைப்பின் எல்லைக்குச் செல்வதாக அகிலாவுக்குப் பட்டது. அவளது தேனிதழ்கள் நிரப்பப் பட்டது போன்று அவளுக்கு உணர்வு தோன்றியது. அவனது “அக்னி” ராக்கெட் விண்வெளியில் செலுத்தப் பட்டது.
அடக்க முடியாமல் தேக்கி வைத்திருந்த அணையை உடைத்துக் கொண்டு கொப்பளித்துக் கொண்டு சீற்றத்துடன் பீய்ச்சிய வேகத்தில் அகிலா நிலை குலைந்து போனாள். உப்புச்சுவையுடன் தனது பவள வாயை நிறைத்த இச்சம்பவம் அவளைத் திகைப்பில் ழ்த்தினாலும் கணவன் அவனது இரு கரங்களாலும் தன் தலையப்பிடித்துக் கொண்டு “அகி….. அகி …….” என்ற இன்ப முனகலுடன் அவனது ஆண்மை தனது வாய்க்குள் விம்மி விம்மி புடைத்து துடித்து விஷம் கக்கியது பற்றி அவள் பெருமையே அடைந்தாள். பாலும் பழமும் சுவைத்து முதலிரவு கொண்டாட வேண்டும் என்ற தாயின் மொழிகள் அவள் மனதில் ரீங்காரமிட்டன. ஆனால் பழம் சுவைத்தால் பால் கிடைக்கும் என்ற புதிய ஞானோதயம் இப்பொழுதுதான் அகிலாவுக்கு உண்டானது. பள்ளியறைப் பாடங்களில் அடுத்த கட்டத்தையும் எட்டி தேர்ச்சி பெற்று விட்டோம் என்ற பெருமையும் அவள் மனதை நிறைத்தது. அவளது தேனிதழ்களில் இவ்வளவு நேரம் கொட்டமடித்து விட்டு பால் பாய்ச்சிய அவனது ஆண்மை இப்பொழுது மெல்ல மெல்ல திண்மையை இழந்து சுருங்க மென்மை நிலையை அடைந்தது.
“ச்சீய் …….” என்ற நாணச் சிணுங்கலில் மணி நாதத்தில் அவளது தேன் குரல் ஒலிக்க, இன்ப மயக்கத்தில் ஆழ்ந்திருந்த சங்கர் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தான். பால்வடியும் குழந்தைபோல அவள் இதழ்களில் வழிந்து கொண்டிருந்த தனது பாலைக் கண்ட சங்கர் புன்னகைத்தான். அகிலாவும் நாணத்துடன் அவனது விழிகளுடன் தன் கண்களைக் கலந்தவாறே மெல்ல எழும்பினாள். சங்கர் அவளை மெல்ல இழுத்து அந்தப் பூமேனியை தன்மீது படர்த்திக் கொண்டான். அவள் முகம் அவன் மார்பில் புதைந்து வெட்கத்தை மறைக்க முயன்றது. அவன் அவளது முகத்தை இன்னும் மேலே ஏந்தி அவளது அதரங்களுடன் தனது உதடுகளை இணைத்து முத்தமிட்டான்.
இருவரும் அடுத்தவரின் அந்தரங்கச் சுவையை அறிந்த அதரங்கள் இப்பொழுது அவைகளைப் பகிர்ந்து கொள்ள முற்பட்டன. சிறிது நேரம் கலந்து உறவாடிய இதழ்கள் வாய் பேசாமலேயே ஒளிவு மறைவின்றி ஆயிரம் ரகசியங்களைப் பகிர்ந்து கொண்ட உணர்வு இருவரையும் ட்கொண்டு ழமான அமைதி நிலைக்கு கொண்டு சென்றிருந்தது. முகத்தோடு முகம் சேர்த்து அணைப்பில் கட்டிப் பிடித்துக் கொண்டே இருவரும் அந்த இன்பக் களைப்பில் மயங்கி சற்று நேரம் துயின்று விட்டனர். அவர்களது தித்திக்கும் அந்த இன்ப முதல் இரவு நடு நிசியைத் தாண்டியிருந்தது. சங்கருக்கு மெல்ல மெல்ல விழிப்பு வந்தது. அகிலாவின் பட்டு மேனி தனது மீது பூங்கொடி போல படர்ந்திருந்ததை அவன் உணர்ந்தான். இவ்வளவு நேரம் அவர்கள் நடத்திய ஒத்திகை
விளையாட்டு அவன் மனத்தில் திரைபோல் Oட மெதுவாக பூரண நினைவுக்கு வந்தான். அப்பொழுதுதான் அவனுக்கு தங்களது முதலிரவு இன்னும் பூர்த்தியாகவில்லை என்றும் தனது பள்ளியறைப் பாடத்தின் அடுத்த அத்தியாயத்தையும் இன்றே நடத்தி விட்டால் நல்லது என்றும் தோன்றியது. “அகி ………. கண்ணே!….!” என்று அவள் செவியில் காதல் மந்திரம் Oதினான். தன்மீது படுத்திருந்த அவளது கூந்தலைக் கோதியவாறே அவனது கரங்கள் அவளது பின்புறம் தவழ்ந்து அவளது முதுகையும் உருண்டு திரண்ட அவளது பின்னழகுகளையும் தடவத் தொடங்கினான். இன்பத் துயில் கொண்டிருந்த அந்தக் குயில் “….ம்…….ம்…..” என்று முனகியவாறே மெல்ல
மெல்ல விழிப்படைந்து நினைவுக்கு வந்தாள். இவ்வளவு நேரம் நடந்த இன்பலீலைகள் அவள் நினைவுக்கு வர நாணம் அகிலாவை மீண்டும் சூழ்ந்தது. பிறந்த மேனியாக தான் அந்த ஆண்மகனின் மார்பில் துயில் கொண்டதை உணர்ந்த அந்த பூங்கொடியாளை வெட்கம் பிடுங்கித் தின்றது. அணைப்பின் நெருக்கத்தை மறைக்க அவள் தனது கணவனின் மார்பில் இன்னும் நன்றாக முகம் புதைத்து தங்களது அணைப்பின் நெருக்கத்தைப் பெருக்கினாள். சங்கருக்கு இந்த நாடகத்திற்கு நடுவே ஒரு சிறிய இடை வேளை கொடுத்து முதலிரவை
தொடரலாம் என்று மனதில் பட்டது. அவளை மெல்ல அணைத்தவாறே சரித்து தன்மீதிருந்து இறக்கி உருண்டு அவள் மீது படுத்தவாறே “ஏய், கண்ணைத் திறந்து பார்!” என்று கட்டளையிட்டான். கயல் விழியாள் மெல்லத் திறக்க இருவரும் கண்ணோடு கண் சேர்த்து
சிறிது நேரம் பரிமாறிக் கொண்டனர். சங்கர் மெல்ல அவளது பட்டு மேனியிலிருந்து இறங்கி எழுந்து, “வா…… குளியலறைக்குப் போகலாம்” என்று அவள் பூங்கரங்களைப் பற்றி இழுத்தான். அகிலாவுக்கும் இயற்கையின் வற்புறுத்தல் காரணமாக இரண்டு நிமிடமாவது போகவேண்டிய அவசியம் இருந்தது. னால் இவன் கூட அழைக்கிறானே, எப்படி முடியும்?” என்ற தர்ம சங்கடத்தில் எழுந்து தனது உள்ளாடையை எடுத்து தன் பூமேனியை மறைக்க முயன்றாள். சங்கர் அவள் செயலைத் தடுத்து “வேண்டாம், முதலிரவில் நமக்குள் தடைகள் உடைகள் ஒன்றும் இருக்கக் கூடாது. ஒளிவு மறைவு இல்லாமல் நமது அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்”
என்று கூறி அவளது மெல்லிடையை அணைத்தபடி பாத்ரூமுக்கு கூட்டிச் சென்றான். குளியலறை முழுவதும் பளிங்கு பதித்து முழு உயரக் கண்ணாடியில் அவர்களது பிறந்த மேனியின் பிரதிபலிப்பு தாம் ஏவாளாகக் காட்டியது. நாணம் அவளைத் தொடர்ந்து வாட்டியது.
ஆனால் இவ்வளவு நேரம் நெருங்கிய தொடர்பில் உறவாட்டின் அரவணைப்பில் அகிலாவின் பெண்மை தன்னம்பிக்கை அடைந்து இப்பொழுது கணவனுடன் சற்று சரளமாகப் பழகத் தொடங்கினாள். சங்கர் அகிலாவை ஒரு கையால் அணைத்துப் பிடித்தவாறே திரும்பிநின்று சிறுநீர் கழிக்கத் தொடங்கினான். இவ்வளவு நேரம் விறைத்து நின்ற அவனது ஆண்மை இப்பொழுது சுருங்கி மிளகாய் அளவுக்கு கினாலும் அதன் நுனியிலிருந்து சீறி வந்த சிறு நீரின் வேகத்தை அவள் மெல்ல Oரக் கண்களால் கண்டு வியந்தாள். சற்று முன்பு இது ஆடிய ஆட்டம் என்ன?, தான் வாசித்த மகுடியில் படமெடுத்து தன் வாயில் பாலைக் கக்கிய இந்தப்பாம்பு இப்பொழுது சாதுவாக இருப்பதையும் அதன்கீழ் தொங்கிக் கொண்டிருந்த அவனது கொட்டைகளை சங்கர் சிறுநீர் கழிக்கும் பொழுது பிசைந்து கொண்டே இருக்க வெள்ளத்தின் வேகமும் பிசைவதற்கு ஏற்ப மாறுவதையும் கண்டு ரசித்தாள்.
அவளுக்கும் அதே தேவை இருக்கும் என்பதை அறிந்த அவன் அவளை இருக்கையில் அமரச் செய்து, “நீயும் இரு” என்று கூறினான். அவளுக்கும் ஒன்றுக்கு முட்டிக்கொண்டிருந்தது. அவள் இருக்கையில் அமர்ந்து ” நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கு வராது” என்று சிணுங்கினாள். சங்கர் “சரி, நான் கண்களை மூடிக்கொள்ளுகிறேன்” என்ரு சொல்ல, அவளுக்குத் தான் தனிமையில் என்ற நினைவு தடுத்தாலும் தனது மீன்விழிகளையும் மூடிக் கொண்டு சிறுநீர் கழிக்கத் தொடங்கினாள். “சிர் ………..” என்ற சத்ததுடன் கால் நடுவே இருந்த துவாரத்தில் இருந்வ்து வெளியேறியபோது சங்கர் கள்ளத்தனமாக கண்களைப் பாதி திறந்து அவளது அந்தரங்கத்தை நன்றாகப் பார்த்து
மகிழ்ந்தான். சொட்டு சொட்டாக கடைசியில் அவள் இருந்து முடித்தபோது அந்தக் கள்ளன் தன்னை நோக்கி ரசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அகிலா “ஆனாலும் நீங்கள் ரொம்ப மோசம்” என்று பொய்க் கோபத்துடன் ரீங்காரமிட்டாள். சங்கர் புன்முறுவலுடன் ” நான் இன்னும் எவ்வளவு மோசம் என்று உனக்குக் தெரிய வேண்டாமா?” என்று விஷமத்துடன் கேட்டவாறே அவளை எழுப்பி இறுக்கக் கட்டிப் பிடித்தான். அவளும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் அவனோடு சேர்ந்து நின்றாள், அவளது பஞ்சு நெஞ்சங்கள் அவனது மார்போடு சேர்ந்து இணைந்து நசுங்கியது அவளுக்கு இன்பமாகவே இருந்தது. இவ்வளவு நேர இன்ப விளையாட்டின் முன்னுரை அத்தியாயத்தில் ஈடுபட்டதில் இருவரும் வேர்த்து சோர்ந்திருந்ததால் புத்துணர்வு ஏற்பட கொஞ்சம் குளித்து விட்டால் நல்லது என்று என்று சங்கருக்குத் தோன்றியது. “அகி! ஒரு சின்னக் குளியல் நடத்தி விடலாமே” என்று அவளது காதில் கிசு கிசுத்தான். அகிலாவும்
“நீங்கள் என்ன கூறி இதுவரை நான் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன்?” என்று மனதில் நினைத்தவாறே “…ம் ……ம் ….” என்று முனகி மெளன சம்மதம் அளித்தாள். அவளது பூமேனி தன்னை தன் கணவனுக்கு பூரணமாக அர்ப்பணிக்க ஆயத்தம் செய்யத் தயாராகத் தொடங்கியது. இந்தக் குளியல் அனுபவம் எப்படி இருக்குமோ என்ற குறு குறுப்பும் எதிர்பார்ப்பும் அவளது கால் நடுவே இருந்த ஆசைப் பொறியைத் தீயாக ஆக்கத் தொடங்கியது. குளியலறையில் இருந்த சுடு நீர் குளிர்ந்த நீர் என்ற இரண்டு குழாய்களையும் திறந்து சங்கர் பதமாக இளம் சூடாக வென்னீர் தயார் செய்தான். அவள் தோளை மெல்ல அணைத்தபடி மெதுவாக அவள் பொன்மேனி மீது கொஞ்சம் கொஞ்சமாக வென்னீர் ஊற்றினான். நடு நிசியில் ஏ.சி. அறையின் குளுமையில் கணவனுடன் இருந்த தனிமையில் இந்த அனுபவம் அவளுக்கு தித்திப்பாகவும் புதுமையாகவும் இருந்தது. அகிலாவின் மேனிசிலிர்த்தது. அவனோ சிறிது வென்னீர் ஊற்றி விட்டு சோப்பை எடுத்து அவளது வனப்புகளில் தேய்க்கத் தொடங்கினான்.
வெண்ணெய் போன்ற மென்மையான அவளது உடலில் சோப்பின் மளமளப்பு சேர்ந்து அவனது கைவிரல்கள் சரளமாக மேய்ந்து பார்க்க உதவியது. அவனது கரங்கள் அவளது கைகளிலும் கழுத்திலும் நன்றாக சோப்பு தேய்த்து அவளது முதுகையும் நுரையால் நிரப்பியவாறே அவளது முன் பாகங்களை அணுகின. பஞ்சு போன்ற அவளது நெஞ்சங்களைக் கணவன் தனது சோப்புக் கைகளால் வருடத்தொடங்கியபொழுது மீண்டும் அவள் மனது வேகமாக அடிக்கத் தொடங்கியது. அகிலாவின் பின்னால் நின்றவாறு சங்கர் நிலைக் கண்ணாடியை நோக்கியவாறே தன் இருகைகளாலும் அவளது மார்பகங்களை சோப்பு நுரையால் மூடி பிசைந்து கசக்கத் தொடங்கினான். தனது மன்னன் பரம ரசிகனாக இருக்கிறானே! பள்ளியறை பாடத்தின் அடுத்த அத்தியாயம் தொடங்கிவிட்டது போலும் என்ற பூரிப்பில் பொங்கினாள் தலைவி. அவளது மாங்கனிகளும் அவன் பிசையப் பிசைய இன்னும் நன்றாக கனிந்து சிவந்து பூரிப்பில் எழுந்து நின்றன. மீண்டும் கனிகளின் காம்புகள் விறைத்து எழுந்து புடைத்தன.
அகிலா கண்கள் சொக்க தனது மேனியழகைக் கண்ணாடியில் கண்டு ரசித்தவாறே அவன் மீது இன்னும் நன்றாகச் சாய்ந்து அவனுக்கு ஈடுகொடுத்து உதவி செய்தாள். அவ்னது குறும்புக்காரக் கைகளோ மெல்ல கீழே இறங்கி அவளது இடையையும் அடி வயிற்றையும் வருடி சோப்பின் வெண்மையால் நிரப்பின. இந்த விளையாட்டின் இன்ப தாகம் அதிகமாகி ஏக்கத்தில் பெருமூச்சு விட்டு இன்னும் நன்றாக அவன் மீது சாய, ஏற்கனவே அவளது புல்லாங்குழல் வாசிப்பில் மயங்கி பாலை வெளியேற்றி சோர்ந்து போயிருந்த அவனது ஆண்மை மீண்டும் விழித்து மெல்ல உயிர் பெற்று தனது பாதி எழும்பிய நிலையில் தனது பின்னழகுகளில் இடிப்பதாகப் பட்டது. சோப்பு தேய்க்கும் சாக்கில் அவள் மேனி முழுவதும் திரும்ப மேய்வதற்கும் அண்மையில் இருந்து கண்டு களிக்கவும் கண்டுபிடித்த இந்த விளையாட்டை சங்கர் செவ்வனே தொடர்ந்தான்.
மழ மழவென்றிருந்த அவளது வயிறை நன்றாக கவனித்துவிட்டு அவனது விரல்கள் இன்னும் கீழே இறங்கி அவளது பெண்மையின் முக்கோணத்தை அணுகின. சோப்பிலிருந்து வந்த மல்லிகை மணமும் அவனது அணைப்பும் பிசைவும் வருடலும் அகிலாவை திரும்பவும் சொர்க்கத்தை நோக்கிப் பறக்கச் செய்தன. பின்னால் இடித்து தொந்தரவு செய்து கொண்டிருந்த அவனது செங்கோலும் அவளது மனதில் இன்பக் கிளர்ச்சியை மூட்டி விட்டது.
சங்கரின் விரல்கள் அவளது பூமேடையை அடைந்து முக்கோணத் தோட்டதின் சுற்றுப்புரத்தை துப்புரவாக சுத்தம் செய்வதில் ஈடுபட்டன. அகிலாவுக்கு அவனது விரல்களால் தனது பெண்மையை மீட்ட மீட்ட இன்ப நாதம் ரீங்காரம் செய்தது. கணவன் மீது இன்னும் நன்றாகச் சாய்ந்து அவள் தனது கால்களை நன்றாக விரித்து “என் இன்பப் பிளவை இன்னும் நன்றாக கவனியுங்கள்” என்று சொல்வது போல கோடி காட்டினாள். அவனது கைவிரல்கள் அவள் முல்லை மொட்டு போன்ற அங்கங்களை நீவி விட்டு இன்ப வாசலின் தேனூறும்
இதழ்களையும் விரித்து சோப்பு நுரையால் வருடியபொழுது அகிலா மெய் சிலிர்க்க விழி மயங்கினாள். பள்ளியறைக் கணக்கு வழக்குகளில் கணவன் கறாராக இருப்பான் என்பதை அறிந்திருந்த அகிலா அவன் தனக்குத் தரும் இன்பங்களை எல்லாம் அவனுக்குத் திரும்ப அளிக்க முற்பட்டாள். அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மெல்லத் திரும்பினாள். ஆசையில் திளைத்திருந்த அவனோ உடனே அவளைப் பிடித்து திரும்பவும் இதழ்களில் முத்தமிட்டவாறே அமுதம் சுவைக்க முயன்றான். “சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள் அத்தான்” என்றவாறே அவனை குளியலறையின் இருக்கையின் உட்கார வைத்து அவன் மீது வென்னீர் ஊற்றி சோப்புத் தேய்த்து விட்டாள். தனது மனைவி இன்பக் கலையில் முற்றிலும் தேர்ச்சி பெற்றுவிடுவாள் என்ற நம்பிக்கை சங்கருக்கு இப்பொழுது தெளிவாகவே புரிந்தது. அவள் குனிந்து அவனது கழுத்திலும் மார்பிலும் சோப்புத் தேய்க்கும்போது அவளது தேன்கலசங்கள் குலுங்கி குலுங்கி தனது முகத்தில் இடித்தபொழுது அவன் மனம் அலை பாய்ந்தது.
விஷமக்காரன் அதையே சாக்காக்கி அவனது கைகளை அவளது பின்னால் படரவிட்டு அவளது மெத்தென்ற குண்டிகளைத் தடவத் தொடங்கிவிட்டான். “…..ம்…..ம்….சும்மா இருங்கள்” என்று செல்லமாக அதட்டி விட்டு அவனை எழுப்பி விட்டு அவனது வயிறில் சோப்புத் தேய்க்கத் தொடங்கினாள். அவளது பட்டு விரல்கள் தன் உடலில் வருடி வருடி கீழே செல்ல, இதுவரை பாதி குனிந்து கீழே நோக்கிக் கொண்டிருந்த அவனது செங்கோல் அவளது வருடலின் எதிர்பார்ப்பில் மெல்ல மெல்ல விறைக்கத் தொடங்கியது. மிளகாய்போலிருந்த அவன் உறுப்பு வெண்டைக்காய் சைஸால் மெல்ல எழும்பி நேந்திரம் பழம் அளவுக்குப் பெரிதாக முற்படுவதை அண்மையில் இருந்து கண்ட அகிலா ஆழ்ந்த வியப்பில் கண்விரித்தள். தான் தொடாமலேயே அவனது ஆண்மை விழித்துக் கொண்டது தனது அண்மையில் அவனுக்கு இருந்த ஆர்வத்தை உணர்த்தி
பூரிப்பை உண்டாக்கியது. அந்த நினைப்பே அவள் மனக் களிப்பை அதிகமாக்கி தொடைகளுக்கு நடுவே இருந்த பூரியை இன்னும் சூடாக்கியது. அகிலா தன் கணவனது உயரத்திற்கு ஏதுவாக அவன் கால்களில் சோப்பு தேய்க்க குளியறையின் ஆசனத்தில் வசதியாக அமர்ந்து கொண்டாள். அவனது கால்களிலும் தொடைகளிலும் சோப்பு தேய்த்தபொழுது அவனது ஆண்மை இன்னும் நன்றாக விழித்துக்கொண்டு அவளது வருடலின் எதிர்பார்ப்பில் தவித்து விறைத்து துடித்தது. முகத்தில் வெகுஅண்மையில் துடித்து ஆடிய அந்த செங்கோலை சிறிது அச்சத்துடனேயே அகிலா மெல்லப் பற்றினாள். மெய் சிலிர்த்து சங்கர் அவளது தோள்களைப் பற்றிக்
கொண்டான். அகிலா அவனது ஆண்மையின் விறைப்பை சோப்பு நுரையால் நிறைத்து வருடி விட்டாள். அவளது அன்புக் கவனிப்பிற்கு ஏற்கனவே ஒருமுறை ஆளாக்கப்பட்டிருந்த அவனது செங்கோல் அவள் பட்டுக் விரல்களின் மென்மையுடன் சோப்பு நுரையின் வழு வழுப்பும் பட்டு அந்த மென்மையான வருடலில் இன்னும் திண்மை பெற்றது. சங்கர் தனது மனைவியின் கைகளைப் பிடித்து தனது ஆண்மையின் முன் தோலை எப்படிப் பின்னுக்கு எழுத்து நீக்குவது என்பதை காண்பித்துக் கொடுத்தான். மாணவி அகிலா பாடங்களை நன்றாக புரிந்து கொண்டு அந்த செங்கோலில் தோலை பின்னால் இழுத்து விட்டு சோப்பு தேய்த்து சுத்தம் செய்தாள். சோப்பின் நுரையோடு கணவனின் வாழைப் பழத்தில் ஊறி வரும் காம நீரும் சேர்ந்து சங்கமம் வதை அவளது ராய்ச்சிக் கண்களுடன் கண்டு களித்தாள். சிவந்து திரண்டிருந்த அவனது லிங்கத்தில் கீழே தொங்கிக் கொண்டிருந்த கொட்டைகளையும் அவளது பட்டுக் கரங்களால்
மென்மையாக உருட்டியபோது அவனுக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது. அகிலா அவனது சுண்ணி மீது சுடு தண்ணி ஊற்றி மறுபடியும் தோலைப் பின் நீக்கி சோப்பு நுரையை நன்றாகக் கழுவி துப்புரவு செய்தாள். வென்னீர் பட்டு அவளது பட்டு விரல்களுக்குள் துடித்துக் கொண்டிருந்த அவனது ஆண்மையின் வீரியம் அவளது கால்களுக்கு நடுவேயும் காமத் தீயை மூட்டிவிட்டது. அகிலா தனது தொடைகளை இறுக்கிப் பிடித்தவாறே “தனது அடுப்பில் இந்த விறகை வைத்துத்தான் ஆசைக் கனலைக் கொழுந்து விட்டு எரிய வைக்கப் போகிறான்; நன்றாக எரிய விட்டதீயை அந்தக் குழாயிலிருந்த வரப்போகும் இன்ப வெள்ளத்தில்தான் அணைத்து விடவும் போகிறார்” என்ற இன்ப நினைப்பில் நெளிந்தாள். அவனது புல்லாங்குழலின் நீளமும் தடிப்பும் “எப்படி சமாளிக்கப் போகிறோம்?” என்று சஞ்சலப்பட வைத்தது. ஆனாலும் கணவனின் ஆறுதல் வாக்குகள் அவள் செவிகளில் ஒலித்தது. “இந்தமாதிரி ஒரு தேர்ச்சி பெற்ற புலவனிடம் நான் அச்சப்படத் தேவையே இல்லை” என்று தோன்றியது. அவளது செயல்களாலும் பெண்மையின்
மென்மையின் அண்மையாலும் ஊறத்தொடங்கியிருந்த அவனது குழாயில் இருந்து இன்ப நீர் சுரந்து கசிந்து மீண்டும் அவளது நாக்குக்கு உப்புச் சுவையை ஊட்டியது. சங்கர் “இன்னும் இப்படியே இருந்தால் கட்டுப்படியாகாது” என்று தோன்றியதால் அவளது தோள்களைப் பிடித்து மெதுவாக எழுப்பி அவளது பொன்மேனி மீது வென்னீர் ஊற்றிநன்றாக நுரை கரைய குளித்து விட்டான். அகிலாவும் அவனது தோள்கள், வயிறு, தொடைகள் மீது சுடு தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவி விட்டாள். இவ்விதமாக அவர்களின் முதல் குளியல் முதலிரவிலேயே ஒருவகையாக முடிந்தது. சங்கர் டர்க்கி டவலை எடுத்து அவள் பூமேனி முழுவதும் ஒற்றி எடுத்தான். ஈரத்தை
முற்றிலுமாகத் துடைத்து விட்டான். அந்தக் குறும்புக்காரன் அவசியம் இல்லாமலேயே மார்புப் பகுதியைத் துடைக்கும் பொழுது ரொம்ப நேரமாக அழுத்தி அழுத்தி துடைத்து விட்டதைப் பார்க்கும் பொழுது அகிலாவுக்கு சிரிப்புத்தான் வந்தது. அதுபோல் டாய்லெட் இருக்கையில் நன்றாக அமர்ந்து அவள் தொடைகளையும் அவைகளுக்கு நடுவே விளக்கு போல் பிரகாசித்திக் கொண்டிருந்த தனது குடும்ப விளக்கின் தேன் மேட்டினையும் கவனித்து ரசித்துத் துடைத்தான். அகிலா அவனிடமிருந்து டவலை வாங்கி அவன் முதுகையும் நெஞ்சினையும் துடைக்க முற்பட்டபோது, அவளின் அண்மை அவனுக்கு மயக்கத்தைத் தந்தது. அப்படியே தனது கைகளை
அவள் பின்புறமாக வளைத்து அவள் புட்டங்களை அணைத்துக் கொண்டே கனிந்திருந்த அவளது தேன் குடங்களின் நடுவே அவன் தன் முகத்தைப் புதைத்தான். சிறிது நேரம் அவனைத் தாய் போன்று அரவணைத்து விட்டு அவனை மெல்ல எழும்ப வைத்து அவன் கால்களையும் தொடைகளயும் துடைத்து விட்டாள்.
தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
Pingback: Tamil Kama Kadhaigal 2023 அகிலாவின் முதல் இரவு அனுபவம்-3 - Tamil Kaama Kadhaigal